Our Affilications
  • கணினி, ஆங்கிலக் கல்விக்கு

    மாணவர்கள் எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள தகவல் தொழில்நுட்ப (ICT) மற்றும் ஆங்கில மொழித்திறண் விருத்தி அவசியமானதொன்றாகும்
    DMI COMPUTER EDUCATION இன் கற்கை நெறிகள் இங்கிலாந்து (UK), சிங்கப்பூர், இந்திய உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுடன் ஒன்றிணைந்து தேசிய மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உள்ளடக்கப்பட்ட பாடவிதானங்களுடன் முற்றிலும் நவீன தொழில்நுட்பத்துடன் மணவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்கி வருகின்றது.

    DMI COMPUTER EDUCATION ஆனது கல்விச்சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று முன்னணியில் திகழ்வதற்கு

    • சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட (ISO 9001:2008 Certified)  சான்றிதழ்கள்.
    • காலத்தோடு இணைந்த தொழில்சார் கற்கை நெறிகள்.
    • ஓவ்வொரு மாணவரின் கற்கை நெறி தொடர்பில் தனிப்பட்ட கவனம்.
    • வரையறுக்கப்படாத கணினி செய்முறைப் பயிற்சிகள் இலவச இணையப்பாவனை வசதிகள்.
    • பாடத்தோடு இணைந்த பயன்படுத்தக்கூடிய வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இலவச பாடநூல்கள்.
    • மறைமுகக்கட்டணம் எதுவுமில்லாத இலகு தவணைக்கட்டண வசதி.
    • இலவச கல்வி வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் என்பன சில காரணங்களாக அமைகின்றன.

    DMI COMPUTER EDUCATION இன் யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி, சுன்னாகம் பயிற்சி நிலையங்கள் ஊடாக தகவல் தொழில்நுட்ப, மல்ரீமீடியா கற்கைநெறிககள் மற்றும் ஆங்கில கல்வியை கற்று வாழ்க்கையில் வெற்றிபெற்று கொள்ளுங்கள்.